அமெரிக்க மாகாண நீதிபதியாக இந்தியரான மனிஷ் ஷா நியமனம்

நீதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அமெரிக்க செனட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 95 உறுப்பினர்களும் ஒருமனதாக மனிஷ் ஷாவை நீதிபதியாக தேர்ந்தெடுக்க ஒப்புதல் அளித்தனர்.
சிகாகோவிலுள்ள அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்ற முறையிலும், அனுபவமிக்க வழக்கறிஞர் என்ற வகையிலும், இவருக்கு அமோக ஆதரவு அளிக்கப்பட்டது.
நியூயார்க்கில் பிறந்த ஷா, தற்போது கிரிமினல் டிவிஷன் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார். இதற்கு முன்பு அவர், பொருளாதார குற்றங்கள் மற்றும் சிறப்பு விசாரணை பிரிவின் துணை தலைவராகவும், பொது குற்றப்பிரிவிலும் அவர் துணை தலைவராக பதவி வகித்து அனுபவம் மிக்கவர்.
சிகாகோ சட்டப்பள்ளி பலைக்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மனிஷ் ஷாதான் இலினோயிஸ் மாகாண நீதிமன்றத்தில் பணியாற்றப்போகும் தெற்காசியாவை சேர்ந்த முதல் நீதிபதி என்ற பெருமையை பெறுகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications