அமெரிக்க மருத்துவ துறை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் பொறுப்பேற்பு
வாஷிங்டன்: 37 வயது இந்திய அமெரிக்கரான விவேக் மூர்த்தி அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய வம்சாவளியினருக்கு தனது அரசில் உயர் பதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்திய-அமெரிக்கரான விவேக் மூர்த்தி(37) அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு துணை அதிபர் ஜோ பிடென் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விவேக் பகவத் கீதையை சாட்சியாக வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியை வகிக்கும் இளம் நபர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவேக் கூறுகையில்,
மருத்துவத் துறை தலைவராக பொற்றுப்பேற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. என் பொறுப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பதவியை எனக்கு அளித்த அதிபர் ஒபாமாவுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் தந்தை இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்த விவசாயியின் மகன். என் தாத்தா தனது மகனிற்கு கல்வி அளிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். கடன் வாங்கியாவது மகனை படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். என் தாத்தாவால் தான் நாங்கள் அமெரிக்காவில் உள்ளோம். இல்லை என்றால் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்திருப்போம் என்றார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை முடித்த விவேக் ஏல் பலைகலைழக்கழகத்தில் மருத்துவ படிப்பும், எம்.பி.ஏ.வும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications