பக்கத்து சீட்டில் தூங்கிய பெண்ணிடம் அசிங்கமான சில்மிஷம்.. அமெரிக்காவில் ஆந்திராக்காரர் கைது!
நியூயார்க்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து நியூயார்க் நகருக்கு வந்து கொண்டிருந்த விர்ஜின் அமெரி்க்கா விமானத்தில் தனது பக்கத்து சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கையை விட்டு சில்மிஷம் செய்த இந்தியர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் தனது ஆணுறுப்பை வெளியில் விட்டுக் கொண்டு சேட்டை செய்ததாகவும், அந்தப் பெண்ணின் காலோடு கால் வைத்து உரசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தன்னுடன் பயணித்த தனது காதலரிடம் புகார் கூறினார். அவர் உடனடியாக விமான ஊழியர்களிடம் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த இந்தியரை தனி இருக்கைக்கு மாற்றினர் விமான ஊழியர்கள். அவர் சீட்டை விட்டு நகரவும் தடை விதிக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் வீரபரத்தி ராவ் என்றும் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவருக்கு வயது 58 ஆகும். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 50,000 டாலர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.50 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications