அஜ்மான் துறைமுகத்தில் சம்பளமின்றி தவித்த கப்பல் ஊழியர்களுக்கு இந்திய கன்சுலேட் உதவி
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது எம்.வி. ஹோம் எனும் கப்பல். இக்கப்பலில் 11 இந்தியர்கள், 2 மியான்மர் நாட்டவர், ஒரு நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததைத் தொடர்ந்து அவர்கள் இந்திய கன்சுலேட்டின் உதவியை நாடினர். அதனைத் தொடர்ந்து இந்திய கன்சுலேட் கப்பலின் உரிமையாளரிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து அவர்களுக்கு சம்பள பாக்கிகள் வழங்கப்பட்டது.
இதற்காக கப்பலில் பணிபுரிந்த ஊழியர்கள் இந்திய கன்சுலேட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
11 இந்தியர்களில் ஏழு பேர் தாங்கள் தாயகம் செல்ல விரும்புவதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications