நாளை துபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!
Subscribe to Oneindia Tamil
துபாய்: அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் சார்பாக "சங்கமிப்போம்" என்ற மாபெரும் சங்கம விழா நாளை (12.2.2016) துபாய் அல் கிஸைஸ் கிரசண்ட் பள்ளியில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், திறமைசாலிகள், சமூக சேவகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும் அமீரகத்திற்கு வருகை புரிந்திருக்கும் எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் தேசிய நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அமீரக வாழ் இந்தியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் நடைபெற இருக்கிறது.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மக்கள் சங்கமிக்கும் இவ்விழாவில் தமிழக மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications