மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற இந்தியர் மாயம்: தேடல் நிறுத்தம்
கலிபோர்னியா: அமெரிக்காவில் வசிக்கும் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட இந்தியர் மாயமாகியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரசாத் மொபார்டி(55). அவரது மகள் துர்கா மொபார்டி(29) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வால்நட் குரோவ் பகுதியில் வசித்து வருகிறார்.
துர்காவுக்கும் ராஜேஷ் கட்டா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்தில் கலந்து கொள்ள பிரசாத் கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். கடந்த சனிக்கிழமை வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிராண்ட் ஐலேண்ட் மேன்ஷனில் திருமணம் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு அங்கிருந்து நடந்த வெளியே சென்ற பிரசாத் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதி முழுவதிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரை தேடுவதை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து துர்கா கூறுகையில்,
என் தந்தையை தேடுவது தான் என் முதல் வேலை. அவருக்கு இந்த பகுதியில் எந்த இடமும் தெரியாது. அவர் உயிருடன் திரும்பி வருவார் என்று நம்புகிறேன் என்றார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications