ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயமான இந்திய கடற்டை வீரர்.. தேடும் பணி தீவிரம்
Recommended Video

பெர்த்: ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோல்டன் குளோப் பந்தையத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருந்தார் அபிலாஷ். இந்திய குழுவிற்கு இவர்தான் கேப்டனாக செயல்பட்டார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட பந்தையம் இதுவாகும்.

மோசமான கடல் நிலை காரணமாக, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1900 கடல் மைல் தொலைவில், அபிலாஷ் படகில் பயணித்தபோது திடீரென காயமடைந்து மாயமாகிவிட்டார்.
இந்த பந்தையம் பிரான்ஸ்சில் ஜூலை 1ம் தேதி துவங்கி, உலகம் முழுக்க சுற்றும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்த உலகம் சுற்றும் போட்டியில்தான் அபிலாஷ் பங்கேற்றிருந்தார்.
ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அமைப்பினர், அபிலாஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications