அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தினம் சனிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

கொடியேற்றிய பிறகு அவர் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சுதந்திர தின உரையினை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் வருவதையொட்டி இந்திய தூதரகம் உற்சாகமாக காணப்பட்டது.

34 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் அமீரகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications