கனடாவில் பெண் பயணியை டாக்சியில் பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி உபேர் டிரைவர்
டொரண்டோ: கனடாவில் 25 வயது பெண்ணை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உபேர் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கனடாவில் உபேர் டாக்சி டிரைவராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அம்ரித்பால். டந்த செவ்வாய்க்கிழமை இரவு 25 வயது பெண் ஒருவர் அம்ரித்பாலின் டாக்சியில் ஏறியுள்ளார். டொரண்டோவில் உள்ள யங் சாலையில் இருந்து லாரன்ஸ் அவினியூவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லுமாறு அவர் அம்ரித்பாலிடம் தெரிவித்துள்ளார்.

இரவு 1 மணி அளவில் அம்ரித்பால் டாக்சியில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ரித்பாலை தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து உபேர் செய்தித் தொடர்பாளர் சேவியர் வான் சாவ் கூறுகையில்,
இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் அம்ரித்பாலை பணிநீக்கம் செய்து விட்டோம். இந்த வழக்கு விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications