For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதியில் இந்திய குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின விழா 26.01.2014 அன்று கொண்டாடப்பட்டது.

ரியாத் இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் ஹமித் அலி ராவ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசு தலைவர் உரையினை வாசித்தார்.

Indian republic day celebrated in Saudi Arabia

இதே போன்று ஜெத்தா இந்திய துணைத் தூதரகத்தில் கன்சல் ஜெனரல் ஃபைஸ் அஹமது ஹித்வாய் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசு தலைவர் உரையினை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

English summary
India's republic day was celebrated in Saudi Arabia on january 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X