யு.கே.: மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டதால் இந்தியர் டிஸ்மிஸ்
லண்டன்: இங்கிலாந்தில் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ்வுட்டைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மார்டின் சிங்(37). அவரது மனைவி ரூபி. அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். லண்டனில் கான்பரன்ஸ் மேனேஜராக இருந்த மார்டின் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட அந்த வேலையை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மார்டினும், அவரது மனைவியும் கால் சென்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தனர். மார்டின் கஸ்டமர் சர்வீஸ் மேனேஜராக பணியாற்றினார். இந்நிலையில் அலுவலகத்தில் தனது இருக்கைக்கு வந்த ரூபியின் கன்னத்தோடு தனது கன்னத்தை வைத்து முத்தமிட்டுள்ளார் மார்டின்.
இதற்காக அவரை கண்டித்த அந்த நிறுவனம் பின்னர் அவரை பணிநீக்கம் செய்தது.
இது குறித்து மார்டின் கூறுகையில்,
என் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டதால் என்னை பணிநீக்கம் செய்துள்ளனர். இதை கேட்டு என் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒன்றாக வேலை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தோம். என் மனைவி இதற்கு முன்பு வேலைக்கு சென்றது இல்லை என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications