சீனாவில் மருத்துவக் கல்வி கற்றுவந்த இந்திய மாணவர் சாலை விபத்தில் பலி!
பீஜிங்: சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா அருகேயுள்ள சஹரா கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் குமார். 22 வயதான இவர் சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள டையான் நகரில் இருக்கும் டைஷான் மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்கு படித்துவந்தார்.
சமீபத்தில், இந்தியாவைச் சேர்ந்த இரு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கமல், விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்கு முதலில் தகவல் கிடைத்தது.
இதை அறிந்த அவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், சிகிச்சை பலனின்றி கமல் இறந்துவிட்டதாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் கமலின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் கமலின் இரு இந்திய நண்பர்களும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications