ஆப்கானிஸ்தானில் இந்திய பெண்மணி துப்பாக்கி முனையில் கடத்தல்.. எச்சரிக்கைக்கு நடுவே சம்பவம்
Subscribe to Oneindia Tamil
காபூல்: கொல்கத்தாவை சேர்ந்த பெண்மணி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
40 வயதாகும் ஜூடித் டிசோசா, அகா கான் பவுண்டேசனில் சீனியர் டெக்னிகல் அட்வைசர் பணியில் இருப்பவர். காபூலின் தாய்மனி ஏரியாவில் இந்த கடத்தல் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. இதுவரை கடத்தல் தொடர்பாக எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கனில் இந்தியர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களும், அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களும் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை பிறப்பித்திருந்த நிலையில், இந்த கடத்தல் நடந்துள்ளது.
கடத்தப்பட்ட பெண்மணியை தேடும் பணியில் அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications