அமீரகம் வரும் மோடி.. தடபுடலாக வரவேற்கத் தயாரும் இந்தியர்கள்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு தர அங்கு வசித்து வரும் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் வரும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான் என்பதால் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய சமுதாய நல கம்யூனிட்டி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்காக ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக மேற்கொள்ள இது உதவும். நிகழ்ச்சிக்கு வருவோர் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து வசதியும் செய்யப்படவுள்ளது.
மேலும் இதற்காக பேஸ்புக்கில் ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் அமீரகத்தில் பிரதமர் மோடி விஜயம் செய்கிறார். கடைசியாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1981ம் ஆண்டு துபாய் வந்திருந்தார். அதன் பின்னர் இந்தியப் பிரதமர்கள் யாரும் இங்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமீரக பயணத்தின்போது, பிரதமர் மோடி, முதலில் அபுதாபி போகிறார். பின்னர் துபாய் செல்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications