• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1ஆக பதிவு

|
    இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-வீடியோ

    சுலவேசி: இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

    இந்தோனேஷியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்தனர்.

    Indonesia earthquake: Magnitude 6.1 quake ROCKS Sumbawa

    இந்த தீவுகளை சுற்றி 14 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.

    கடந்த ஆகஸ்ட் மாதம் பாலி அருகே லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    lok-sabha-home

     
     
     
    English summary
    A STRONG earthquake of magnitude 6.1 has hit an Indonesian island today according to the US Geological Survey.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X

    Loksabha Results

    PartyLWT
    BJP+29257349
    CONG+77885
    OTH1053108

    Arunachal Pradesh

    PartyLWT
    BJP19019
    CONG000
    OTH606

    Sikkim

    PartyLWT
    SDF11011
    SKM707
    OTH000

    Odisha

    PartyLWT
    BJD1050105
    BJP26026
    OTH15015

    Andhra Pradesh

    PartyLWT
    YSRCP1428150
    TDP24024
    OTH101

    LEADING

    VK Singh - BJP
    Ghaziabad
    LEADING

    Loksabha Results

    PartyLWT
    BJP+29257349
    CONG+77885
    OTH1053108

    Arunachal Pradesh

    PartyLWT
    BJP19019
    CONG000
    OTH606

    Sikkim

    PartyLWT
    SDF11011
    SKM707
    OTH000

    Odisha

    PartyLWT
    BJD1050105
    BJP26026
    OTH15015

    Andhra Pradesh

    PartyLWT
    YSRCP1428150
    TDP24024
    OTH101

    LEADING

    VK Singh - BJP
    Ghaziabad
    LEADING
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more