இந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 840 ஆக உயர்வு.. மக்கள் வெளியேற்றம்!
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர்.
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுனாமி ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிறைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

பெரிய்ய நிலநடுக்கம்
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது.
[குறட்டை சத்தம் தாங்க முடியல.. கோர்ட் வரை சென்ற வீட்டின் ஓனர்! ]

சுனாமி எச்சரிக்காகி
இதனால் சுலசேசி தீவிற்கு முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை மாலையே இந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சில நிமிடத்தில் அங்கு சுனாமி ஏற்பட்டது. சுலசேசி தீவை சுனாமி தாக்கியது.

மோசமான பாதிப்பது
இந்திய நேரப்படி சரியாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.10 மணிக்கு அங்கு சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. சுலசேசி தீவில் பலு என்ற நகரத்தைதான் இந்த சுனாமி மோசமாக தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் கூடுதல் உயரத்தில் வந்து ஊருக்குள் நீர் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் கட்டிடங்கள் வேகமாக வந்த கடல் நீரில் மூழ்கி உள்ளது.

பலி எண்ணிக்கை
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 520 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications