அபுதாபி அய்மான் சங்கத்தில் இனிய திசைகள் இதழ் அறிமுக நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கத்தில் இனிய திசைகள் இதழ் அறிமுக நிகழ்ச்சி 21.11.2014 அன்று மாலை செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது.
அபுதாபி அய்மான் சங்க தலைவர் அல்ஹாஜ் அதிரை சாகுல் ஹமீது இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு இதழை அறிமுகம் செய்து வெளியிட பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீது பெற்றுக் கொண்டார்.

அய்மான் சங்க தலைவர் அல்ஹாஜ் அதிரை சாகுல் ஹமீது அவர்கள் தனது உரையில் கடந்த 12 ஆண்டுகளாக இனிய திசைகள் மாத இதழ் முனைவர் பேராசிரியர் சேமுமு அவர்களை ஆசிரியராகக் கொண்டு சமுதாய மேம்பாட்டுக்கு முக்கியப் பங்காற்றி வருவது பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். எவ்வித வணிக நோக்கும் இன்றி செயல்பட்டு வரும் இனிய திசைகள் மாத இதழுக்கு சமுதாய மக்கள் தங்களது ஆதரவினை நல்க வேண்டியது அவசியமானது என்றார்.
நிகழ்ச்சியில் பொருளாளர் ஹமீது ஜமாலுதீன், காயல் ஷேக்னா, லால்பேட்டை அப்துல் ரஹ்மான், அன்சாரி, ரிஃபாயி, மௌலவி ஷர்புதீன் மன்பயீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications