ஷூமேக்கருக்கு நடந்த விபத்து.. மேனேஜரை விசாரிக்க பிரான்ஸ் போலீஸ் முடிவு

எப்படி விபத்து நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து அப்போது உடன் இருந்த சபீனிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. விரைவில் இந்த விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது ஷூமேக்கர் அதி வேகமாக வந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அதை சபீன் மறுத்துள்ளார். இதுகுறித்து சபீன் கூறுகையில், ஷூமேக்கர் நேராக பாறை மீது மோதுவது போல வந்தார். அதைத் தவிர்க்க அவர் முயன்றபோது திடீரென தலைகுப்புற கவிழ்ந்தார். பின்னர் இன்னொரு பாறையில் அவரது தலை பட்டு மோதி விழுந்தார் என்று கூறியுள்ளார்.
பில்ட் என்ற ஜெர்மனி பத்திரிக்கை வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த தனது நண்பர் ஒருவரின் மகள் கீழே சறுக்கி விழுந்ததைப் பார்த்து அவருக்கு உதவுவதற்கு முயன்றுள்ளார் ஷூமேக்கர். அப்போதுதான் அவர் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பாறைகள் நிறைந்த பகுதியில் பனிக்கட்டிக்குள் மறைந்திருந்த பாறையை சரியாக அனுமானிக்க முடியாமல்தான், நிலை தடுமாறி விழுந்துள்ளார் ஷூமேக்கர் என்றும் கூறப்படுகிறது. மிக வேகமாக வந்ததால்தான் ஷூுமேக்கரின் தலையில் போட்டிருந்த ஹெல்மட் உடைந்து சிதறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications