வாழ்க்கை ரகசியங்களை திருடுகிறீர்கள் – பேஸ்புக் சி.இ.ஓவிற்கு ஈரான் கோர்ட் சம்மன்
Subscribe to Oneindia Tamil

பேஸ்புக் சமூக இணையதள தலைமை செயல் அதிகாரி மார்க் ஐுகர்பெர்க்கிற்கு ஈரான் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான இஸ்னா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ள ஈரான் நாட்டினருக்கு, அதன் சில செயல்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களில் தலையிடுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஈரான் கோர்ட், மூலம் ஐுகர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் இன்னொரு ஈரான் நீதிமன்றம் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைதளத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும், ஈரானில் மக்கள் இன்னும் இந்த இரண்டு வலைதளங்களையும் தொடர்ந்து தங்கு தடையின்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications