ஈராக்கில் அமெரிக்கா தலையிட ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி கடும் எதிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க நாட்டவரைப் பாதுகாக்கவும் ஈராக்குக்கு ஆலோசனைகளை வழங்கவும் அமெரிக்கா தனது படை வீரர்களை அனுப்புவதாக கூறியுள்ளது.
ஆனால் இதற்கு அண்டை நாடான ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி, ஈராக் அரசாலும் ஷியா மதத் தலைவர்களாலும் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர முடியும். எந்த ஒரு வெளிநாட்டின் தலையீடும் அங்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இதனிடையே ஈராக் கிளர்ச்சியாளர்களுக்கு சவூதி அரேபியாவும் கத்தாரும் உதவுவதாக ஈரான் அதிபர் ருஹானி மறைமுகமாக சாடியுள்ளார். மேலும் இப்போது உதவி செய்யும் நாடுகளையே தீவிரவாதிகள் இலக்கு வைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
More From
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications