ஈரான் - அமெரிக்கா இடையே "அணுசக்தி பேச்சுவார்த்தை" ஜெனீவாவில் தொடக்கம்!
ஜெனீவா: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி தயாரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுவிஸின் ஜெனீவாவில் நேற்று தொடங்கியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனுடன் அணுசக்தி தயாரிப்பு தொடர்பாக ஈரான் பல சுற்றுப் பேச்சுகளை ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடத்தி வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தைகளை அடுத்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வரை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இடைக்காலமாக அணுசக்தி தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை நவம்பர் 24-ந் தேதிக்குள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் திட்டமிட்ட அடிப்படையில் நவம்பர் மாதம் இடைக்கால ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து புதிய பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நேற்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் இப்பேச்சுவார்த்தை நடைபெறும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் அமெரிக்காவின் துணை வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழு பங்கேற்றுள்ளது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications