அக்காவைப் பாத்து தங்கச்சி பொறாமைப்படுறதும், தங்கச்சியைப் பாத்து அக்கா பொறாமைப்படுறதும் சகஜந்தானப்பா!
லாஸ் ஏஞ்சலெஸ்: வாங்க மக்களே, ஒரு அக்கா தங்கச்சி இடையே நடந்து வரும் லடாயைப் பாருங்கள்.
அக்கா - தங்கை என்றாலே சின்னச் சின்ன சண்டைகளும், ஊடல்களும் சகஜம்தான். ஆனால் அது சிறு வயதில் இருக்கலாம். வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூடவா இருக்கும்.. வளர்ந்த பிறகு அக்காவும், தங்கையும் பாசத்தைப் பொழிவார்கள், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் கிம் கர்தஷியான் விஷயத்தில் இது தலைகீழாகியுள்ளது.

தனது தங்கை கைலி ஜென்னரைப் பார்த்து கிம் கர்தஷியான் பொறாமைப்படுவதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டுள்ளது. தன்னை விட கைலி அழகாக இருக்கிறார், சிறப்பாக செயல்படுகிறார் என்பதுதான் கிம்மின் கவலைக்குக் காரணமாம்.
ரியாலிட்டி ஷோ ஸ்டாரான கிம், தனது ஒன்று விட்ட தங்கையான ஜென்னர் தன்னை விட சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாகவும், அழகாக இருப்பதாகவும் தனது தாயார் கிறிஸ் ஜென்னரிடம் கூறினாராம். ஜென்னரின் வளர்ச்சி, கிம்முக்கு நிறைய பொறாமையை கொடுத்திருப்பதாக மிர்ரர் செய்தியும் பரபரக்கிறது.
கிம்முக்கு 34 வயதாகிறது. ஜென்னருக்கோ 17 வயதுதான். தன்னை ஜென்னர் காப்பியடிப்பதாகவும் புலம்புகிறாராம் கிம். ஆனால் இதெல்லாம் உண்மையில்லை என்று கூறுகிறார் ஜென்னர்.
ஜென்னர் ஒரு வளரும் பாடகி ஆவார். கிட்டத்தட்ட கிம்மைப் போலத்தான் இருப்பார் ஜென்னர். இருவரது ஸ்டைலும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதனால்தான் கிம்முக்குப் பொறாமை என்று சொல்கிறார்கள்.
அக்காவைப் பாத்து தங்கச்சி பொறாமைப்படுறதும், தங்கச்சியைப் பாத்து அக்கா பொறாமைப்படுறதும் சகஜந்தானப்பா!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications