வீட்டை சீரமைக்கும் ஃபேஸ்புக் அதிபர்: கோபத்தில் கொந்தளிக்கும் அக்கம்பக்கத்தினர்
சான் பிரான்சிஸ்கோ: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவது அக்கம்பக்கத்தினருக்கு பெரும் பிரச்சனையாகி உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கும், அவரது மனைவி பிரிஸில்லா சானும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு வீட்டை 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கினர். 1920களில் கட்டப்பட்ட அந்த 4 அடுக்குமாடி வீட்டை அவர்கள் சீரமைக்கின்றனர். மிஷன் மாவட்டம் டோலர்ஸ் பார்க் அருகே உள்ள அந்த வீட்டை சீரமைப்பதால் அக்கம் பக்கத்தினர் எரிச்சல் அடைந்துள்ளனர்.
அந்த வீட்டில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பதிக்கும் பணியால் நடைபாதையில் குழிதோண்டியுள்ளனர். இதனால் அக்கம்பக்கத்தினர் வாகனங்களை செலுத்த, நிறுத்த சிரமப்படுகின்றனர்.
ஜக்கர்பர்கின் வீட்டில் மீடியா அறை, ஒயின் அறை, பார், கார் பார்க்கிகங், பேஸ்மென்ட் கராஜ் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இந்த வேலைகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளால் ஜக்கர்பர்க் வீட்டில் இருந்து வரும் சப்தத்தால் அக்கம்பக்கத்தினர் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications