குவைத்தில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் அறிமுக விழா
குவைத்: குவைத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அறிமுக விழா நடைபெற்றது.
குவைத்தில் உள்ள இந்தியன் இன்டெக்ரேடெட் பள்ளி அரங்கத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அறிமுக விழா கடந்த 13ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு திரு. அம்ஜத் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் திரு. சயித் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மத்திய குழு தலைவர் திரு. அப்துல்சலாம் (கேரளா), துணை தலைவர் திரு. அலாவுதீன் (பீகார்), பொது செயலாளர் திரு. அம்ஜத் அலி (தமிழ்நாடு), செயலாளர்கள் திரு. தாய்ஃப் அஹ்மத் (கேரளா) மற்றும் திரு. ஷமீர் (கர்நாடகா). மேலும் வட மாநில தலைவர் திரு. ஷாஜஹான் (ஆந்திரா), பொது செயலாளர் திரு. அமானுல்லா குர்நூல் (ஆந்திரா). தமிழ் மாநில தலைவர் திரு. ஷகீல், பொது செயலாளர் திரு. சிக்கந்தர் பாட்ஷா. கேரளா மாநில தலைவர் திரு. முஹம்மத் முஸ்தபா, பொது செயலாளர் திரு. ஷாநவாஸ். கர்நாடகா மாநில தலைவர் திரு. ரபீக் மான்ஜி, பொது செயலாளர் திரு. இம்தியாஸ் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அடுத்ததாக சிறப்பு அழைப்பாளர்களான எஸ்டிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் திரு. பாய்ஜி, திரு. இலியாஸ் மற்றும் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. அப்துல் ஹமீத் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ச்சியாக இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தலைவர் திரு. சலாம் அவர்கள் தங்களுடைய பணிகள் பற்றிய விளக்க உரை நிகழ்த்தினார். இறுதியாக திரு. தாயிஃப் அஹமத் அவர்களின் நன்றி உறையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. திரு. ஷமீர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications