சவுதியில் இந்தியன் சோஷியல் ஃபோரம் புதிய நிர்வாகிகள் தேர்வு!
சவுதி: சவூதி அரேபியா முழுவதும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜனநாயக ரீதியில் ஓட்டெடுப்பின் மூலம் நடைபெற்றது.
இத்தேர்தலில் வசீம் சித்திக்(கர்நாடகா) கிழக்கு மாகாண தேசிய தலைவராகவும், மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி (தமிழ்நாடு) தேசிய துணைத் தலைவராகவும், அப்துல்லாஹ் அலி(கேரளா) பொதுச் செயலாளராகவும், நாசர்(கேரளா) செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் மாநில தலைவராக அபுபக்கர்(காயல்பட்டினம்), துணைத் தலைவராக இக்பால் மௌலவி, பொதுச் செயலாளராக மக்தூம் நைனா(காயல்பட்டினம்), செயலாளராக சுல்தான்(காயல்பட்டினம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர்களாக இல்யாஸ், சைபுல்லாஹ்(கடையநல்லூர்), ஹபீப், குதுபுதீன்(நரிப்பையூர்), அஸ்கர்(மல்லிப்பட்டிணம்), ரமீஸ்தீன்(கீழக்கரை), அலி ஹுசைன், சமீமுல்லாஹ், ஆசிக், அபுபக்கர், ஜின்னா, நாசர், ரியாஸ் அகமது(அதிராம்பட்டிணம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செய்தி தொடர்பாளராக கீழை ஜஹாங்கீர் அரூஸி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications