பலாத்காரம் செய்தால் இறைவனுக்கு நெருக்கம் ஆகலாம்: சிறுமியிடம் தெரிவித்த ஐஎஸ் தீவிரவாதி
பெய்ரூட்: பலாத்காரம் செய்தால் இறவைனுக்கு நெருக்கம் ஆகலாம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் 12 வயது சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். மேலும் அவர்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள்.
அமைப்பில் சேர்ந்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி இளைஞர்களை கவர்கிறார்கள்.

பெண்கள்
செக்ஸ் அடிமைகளாக வைக்கப்படும் பெண்களை தங்க வைக்க இடங்கள், அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து கன்னித்தன்மையை ஆய்வு செய்யும் அறைகள், அடிமை
சந்தைக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் வைத்துள்ளனர் தீவிரவாதிகள் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சிறுமி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 12 வயது சிறுமியை தீவிரவாதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளார்.

பலாத்காரம்
தீவீரவாதி ஒருவர் என்னிடம் வந்து என் வாயில் துணியை வைத்து திணித்தார். நான் ஒரு நாத்திகவாதி என்றும், அதனால் என்னை பலாத்காரம் செய்வது
அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார் என்றார் சிறுமி.

வேண்டாம்
வலிக்கிறது வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என்று அவரிடம் நான் கெஞ்சியும் கேட்கவில்லை. இஸ்லாத்தை நம்பாதவரை பலாத்காரம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதனால் என்னை பலாத்காரம் செய்வதன் மூலம் இறைவனுடன் நெருக்கம் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார் என்று சிறுமி கூறினார்.

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் தாங்கள் கடத்தி வரும் பெண்கள், சிறுமிகளை நிர்வாணமாக்கி வரிசையாக நிற்க வைக்கிறார்கள். அவ்வாறு நிற்க வைத்து தங்களுக்கு பிடித்தவரை தேர்வு செய்து பலாத்காரம் செய்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications