‘டர்ட்டி பாம்’... அணு குண்டு தயாரிக்கும் அளவிற்கு பலமான ஐஎஸ்ஐஎஸ்... உலக நாடுகள் பீதி!
சிட்னி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அணு குண்டு தயாரிக்கும் அளவுக்கு பலமாகி இருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
டர்ட்டி பாம் என்று அணுகுண்டுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். மனித ரத்த வெறி பிடித்து செயல்படும் ஐஎஸ் அமைப்பு பல்வேறு வகையான ஆயுதங்களை ஏற்கனவே வைத்துள்ளது. கிட்டத்தட்ட ராணுவம் போல அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஈராக், சிரியாவில் உள்ள அரசு ராணுவ ஆய்வகங்களிலிரு்து அவர்கள் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட வேதிப் பொருட்களை திருடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவர்றை வைத்து குண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய உளவுப் பிரிவு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்னர்.

டர்ட்டி பாம்...
இந்த நிலையில் டர்ட்டி பாம், அதாவது அணுகுண்டு தயாரிக்கப் போவதாகவும், விரைவில் அது நிறைவேறும் என்றும் ஐஎஸ் ஆதரவு பத்திரிகையான தபிக் செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று அவர்களாகவே செய்வார்கள் அல்லது வேறு எங்கிருந்தாவது வாங்குவார்கள் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகள் அச்சம்...
மிகவும் அபாயகரமான அணுகுண்டைத் தயாரிக்கும் அளவுக்கு இந்தத் தீவிரவாதிகள் வல்லமை பெற்றிருப்பது உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரவாதிகளின் நோக்கம்...
இதுகுறித்து இன்டிபென்டென்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தீவிரவாதிகளின் நோக்கம் உண்மையிலேயே புரியவில்லை. இதுகுறித்து தீவிர அச்சம் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

வேதிப் பொருட்கள் சேகரிப்பு...
ரசாயான ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான வேதிப் பொருட்களை அது உலகம் முழுவதும் உள்ள தனது தொண்டர்கள் மற்றும் வீரர்கள் மூலம் ரகசியமாக சேகரித்தும் வருகிறது' என்று ஆஸ்திரேலிய வெளியுரவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப்பும் தெரிவித்துள்ளார்.

அவசர ஆலோசனை...
ஐஎஸ் அணு குண்டு தயாரி்க்கும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் அவசர ஆலோசனைகளில் குதித்துள்ளனவாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications