பச்சப்புள்ளங்க கையில் துப்பாக்கி, குண்டை கொடுத்து பயிற்சி அளிக்கும் ஐஎஸ்: வீடியோ இதோ
காபுல்: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 வயது குழந்தையை கூட விட்டுவைக்காமல் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே தாலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வேறு ஆப்கானிஸ்தானில் கிளை துவங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் காலடி எடுத்து வைத்த வேகத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 வயது குழந்தைகளை கூட நிம்மதியாக விளையாட விடாமல் தீவிரவாத பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இது குறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வீடியோவின் விபரம் வருமாறு,
தீவிரவாதிகள் சிறுவர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கையில் துப்பாக்கியை கொடுத்து சுடுமாறு கூறிகிறார்கள். மேலும் சிறுவனின் கையில் வெடிகுண்டை அளித்து பயிற்சி அளிக்கிறார்கள்.
13, 17 வயது சிறுவர்கள் தீவிரவாத பயிற்சி பெற்று தற்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications