நடுவானில் பல்டிகள் அடித்து வெடித்து சிதறிய ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி கார்- அதிர வைக்கும் வீடியோ
கிர்குக்: ஈராக்கில் குர்திஷ் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதியின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் ராணுவம் மற்றும் குர்திஷ் மாகாண ராணுவத்துக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.

இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது உக்கிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைப் படை முயற்சியை முறியடித்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், குர்திஷ் ராணுவ நிலைகளை நோக்கி ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதியின் கார் சென்று கொண்டிருக்கிறது.. ஆனால் அது இலக்கை அடையும் முன்னரே குண்டுவெடிப்பில் சிக்கி 100 அடி உயரத்துக்கு வானில் தூக்கி வீசப்பட.. நடுவானில் பல முறை பல்டி அடித்தபடியே அந்த கார் வெடித்து சிதறுகிறது...
அதாவது தற்கொலைப் படை தீவிரவாதி ஓட்டி வந்த அந்த வெடிகுண்டுகள் நிரம்பிய கார் குர்து இன படையினர் வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி நடுவானில் தூக்கி வீசப்பட அப்போது காரில் இருந்த குண்டுகளும் வெடித்து நடுவானில் தீப்பந்தாக சிதறி விழுந்தது... இந்த வீடியோ காட்சியை குர்திஷ் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தற்போது 'தீயாக' பரவிக் கொண்டிருக்கிறது இந்த வீடியோ..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications