ஈராக்கில் டிவி சேனல் துவங்கிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
மொசுல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனலை துவங்கியுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இணையதளத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு உலகை அதிர்ச்சி அடைய வைப்பார்கள். இந்நிலையில் தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனலை துவங்கியுள்ளனர்.

சேனலை துவங்கிய கையோடு டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். டிவி நிகழ்ச்சி என்றால் அவர்களைப் பற்றியது தான். மொசுல் நகரில் சுமார் 50 ஆயிரம் பேர் இந்த தொலைக்காட்சி சேனலை பார்க்கிறார்கள்.
தீவிரவாதிகள் டிவி சேனல் துவங்கியதை சிரியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று தான் கண்டுபிடித்து செய்தி வெளியிட்டது. தீவிரவாதிகள் துவங்கியுள்ள சேனலுக்கு பிஇஐஎன் ஹெச்டி4 என்று பெயர் வைத்துள்ளனர்.
அரசின் எகிப்திய ரேடியோ மற்றும் தொலைக்காட்சி யூனியனின் மிகப்பெரிய பங்குதாரரான எகிப்தைச் சேர்ந்த சாட்டிலைட் நிறுவனமான நைல்சாட் மூலம் தான் தீவிரவாதிகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications