இலவச ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், குக்கர்: வெளிநாட்டு குடும்பங்களை கவரும் ஐஎஸ்ஐஎஸ்
ராக்கா: அதிநவீன சமையல் அறை பொருட்களுடன் கூடிய வீடுகள் தருகிறோம் என்று கூறி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் வசிப்போவரை தங்கள் அமைப்பில் சேருமாறு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அழைக்கிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் வசிப்போரை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. இலவசங்களை அறிவித்து மக்களை கவர தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளரான உமர் ஹுசைன் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,

வாங்க
உங்களின் அடிப்படை தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். அதனால் தைரியமாக உங்களின் குடும்பத்தாரை அழைத்து வாருங்கள். அவர்களை பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம்.

பணம்
எங்கள் அமைப்பில் சேர்ந்தால் உங்களின் மனைவி, குழந்தைகளை கவனித்துக் கொள்ள கூடுதல் பணம் அளிப்போம். குழந்தைகளுக்காக மாதம் மாதம் அளிக்கப்படும் தொகையின் அளவு அதிகரிக்கப்படும்.

ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்
பணம் மட்டும் போதவில்லை என்று நினைக்கிறீர்களா. உங்கள் குடும்பத்தார் வசதியாக இருக்க வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ், குக்கர், மெத்தை, சமையல் அறை பொருட்கள் ஆகியவற்றை இலவசமாக அளிப்போம் என்று ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து
இங்கிலாந்தின் லூட்டன் பகுதியில் வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 12 உறவினர்கள் மற்றும் பிராட்போர்டைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குடும்பம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுள்ளது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இலவசங்களால் கவரப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications