இன்று மாலை அபுதாபியில் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபியில் இன்று (05.11.2015) மாலை 7 மணிக்கு ருச்சி உணவகத்தில் அபுதாபி அய்மான் சங்கம், இந்திய முஸ்லிம் பேரவை, அபுதாபி லால்பேட்டை
முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மௌலிது கமிட்டி ஆகியவை இணைந்து ஹிஜ்ரி 1437 இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி சிறப்புரை நிகழ்த்துகிறார். சொற்பொழிவுக்குப் பின்னர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட தேர்வுகள் குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசின் உமறுப்புலவர் விருது பெற்றவர். முன்னாள் கல்லூரி முதல்வர். இவர் தற்போது சென்னையில் தமிழக மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற ஆவலில் செயல்பட்டு வரும் எஸ்-ஐஏஎஸ் அகாடமியின் செயல் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
நிகழ்ச்சி குறித்து மேலும் விபரங்கள் பெற 050 782 4129 / 050 62 12569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications