குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு

Subscribe to Oneindia Tamil

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் நடத்தும் மாபெரும் இஸ்லாமிய சமூக/கல்வி/இலக்கிய மாநாடு வரும் 29ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

குவைத்தில் முதல் முறையாக "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)" ஏற்பாடு செய்யும் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு வரும் 29, 30 மற்றும் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Islamic social/educational/literature conference in Kuwait

மாநாட்டுடன் சங்கத்தின் 12ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி, ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி, "இனிய திசைகள்" மாத இதழ் வெளியீடு ஆகியவையும் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சிகள் கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசல் மற்றும் உர்தூ குத்பா பள்ளிவாசலில் நடைபெறுகிறது. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+