இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு தொடக்கம்! வெல்வாரா நெதன்யாகு?
டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. தற்போதைய பிரதமர் நெதன்யாகு மீண்டும் வெல்வது கடினம் என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமராக மீண்டும் தாம் வெல்வதன் மூலம் அந்நாட்டில் அதிக காலம் பதவி வகித்த தலைவர் என்ற பெருமையைப் பெற நினைக்கிறார் நெதன்யாகு.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் இடதுசாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் நெதன்யாகு மீண்டும் வெல்வது சற்று கடினம் என்றே கூறப்படுகிறது.

இன்று காலை முதல் நாடு முழுவதும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 10 ஆயிரம் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஜெருசலேமில் உள்ள பெளா பென் குரியன் பள்ளிக் கூடத்தில் இன்று காலை தமது குடும்பத்துடன் நெதன்யாகு வாக்களித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, நிச்சயம் இத்தேர்தலில் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications