விடிய விடிய சிரியாவை வெளுத்து வாங்கிய இஸ்ரேல் ராணுவம்.. ஈரானுக்கு எதிராக ஆவேசம்
டமாஸ்கஸ்: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் திங்கள் கிழமை விடிய விடிய நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் சிரியாவில் பதட்டம் நிலவி வருகிறது.
ஈரான், இஸ்ரேலுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு உலக நாடுகள் இடையே கவலையை அளித்துள்ளது. .

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், டமாஸ்கஸ் மற்றும் அதன் அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதல், ஈரானுக்குத் தொடர்புடைய உளவுத்துறை தளங்கள், பயிற்சி முகாம் மற்றும் பல முக்கிய தளங்களை இலக்காகக் கொண்டு நடைபெற்றதாக தெரிகிறது.
ஏவுகணைகள் மூலம் சிரியாவுக்குள் ஊடுறுவி ஈரானிய நிலைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கித் தகர்த்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். அதில் நால்வர் சிரிய வீரர்கள் என்று தெரிகிறது. இந்தத் தாக்குதலின்போது இஸ்ரேலின் ஏவுகணைகளை 7 முறை சிரிய ராணுவத்தின் ஏவுகணைகள் இடைமறித்துத் தகர்த்ததாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications