கேசியா இருப்பது ஈஸி இல்லம்மா: ட்வீட்டிய உசேன் போல்ட் காதலி
கிங்ஸ்டன்: சுயகட்டுப்பாடுடன் இருப்பது அவ்வளவு எளிது இல்லை என்று ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் காதலி கேசி பென்னட் தெரிவித்துள்ளார்.
ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு நேராக ஊருக்கு செல்லாமல் லண்டனுக்கு ஓய்வு எடுக்க சென்றுள்ளார்.

லண்டனில் குடி, பெண்கள் என ஜாலியாக உள்ளார். தினமும் இரவு குறைந்தது 6 பெண்களையாவது தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்கிறார். இங்கிலாந்து மீடியாக்களுக்கு போல்ட் வந்ததில் இருந்து வேலை அதிகரித்துவிட்டது.
அவர் ஹோட்டலுக்கு 6 பெண்களை அழைத்துச் சென்ற செய்தியை பார்த்து தான் அவரின் காதலி கேசி பென்னட் ட்விட்டரில் சுயகட்டுப்பாடு என்று தெரிவித்திருந்தார்.
அதை பார்த்த ஒரு பெண் எனக்கு கேசி போன்று சுயகட்டுப்பாடு வேண்டும் என தெரிவிக்க கேசியோ அது அவ்வளவு எளிது இல்லை என தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications