ஹய்யோ... எவ்ளோ அழகா இருக்கு இந்த புது வகைக் குரங்கு.. பேரு "டிட்டி"யாம்...!
பாரிஸ்: அமெரிக்க மியூசியம் ஒன்றில் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பழமையான புதிய ஒரு குரங்கினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் சந்ததிகள் பெரு நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வளவு நாட்களாக இந்த குரங்கின் மாதிரி ஒன்று, தவறான பெயரிடப்பட்டு நியூயார்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டே அதுபற்றிய சந்தேகம் அடைந்ததாக கண்டறிந்த ஆய்வாளர் சி.பிர்னியஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இதே போன்றதொரு குரங்கை ஜான் வெர்மீர் எனும் விலங்கியல் ஆய்வாளர் தலைமை யிலான குழு, பெரு நாட்டின் காடு ஒன்றில் கண்டுபிடித்தது. "டிட்டி" என அழைக்கப்படும் இந்த குரங்கு குட்டி, செந்நிறத்தில் காணப்படுகின்றது.
வீட்டு பூனையை விட குட்டியான இந்த குரங்கு, பழங்களை உண்ணும் பழக்கம் கொண்டது. மற்ற குரங்குகளின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்ற பழக்கம் கொண்டது. பெண் குரங்குகள் மற்ற குரங்குகளைப் பார்த்துக் கொள்கின்றது. ஆண் குரங்குகள் மற்ற குட்டிகளை வளர்க்கும் பொறுப்பை மனிதர்களைப் போலவே செய்யும் குணம் கொண்டதாம்.
தற்போது அதற்கு கேலிசிபஸ் உரும்பம் பென்சிஸ் எனும் லத்தீன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரு நாட்டில் உரும்பம்பா நதியோரத்தில் இந்த குரங்குகள் காணப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications