பிரிந்து சென்ற காதலி மீது திராவகம் வீசிய வக்கீலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
ரோம்: பிரிந்து சென்ற காதலியைப் பழி வாங்கும் விதமாக அவர் மீது ஆசிட் வீசிய வக்கீலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வக்கீல் லூகாவரானி(37) ஏற்கனவே மணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பன். ஆனபோதும், அதனை மறைத்து லேசியா அன்னிபாலி என்பவரை காதலித்து வந்துள்ளார் லூகாவரானி.
ஒருநாள் லூகாவரானியின் வேடம் கலைந்து விட, அவரை விட்டு பிரிந்து சென்றார் லேசியா. இதனால் ஆத்திரமடைந்த லூகாவரானி, லேசியாவைப் பழி வாக்கும் விதமாக கூலிப்படையை ஏற்பாடு செய்து அவர் மீது திராவகம் வீசி தாக்குதல் நடத்தினார். அதில் லூசியாவின் முகம் கருகிறது. கிட்டத்தட்ட ஏழு அறுவைச் சிகிச்சைகள் செய்து லேசியா காப்பாற்றப் பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கூலிபடையை சேர்ந்த 2 பேருக்கும் தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் வக்கீலுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications