19 வயசு மகள்.. 31 வயது காதலியை மணந்ததால்.. அதிர்ச்சியில் ஜாக்கி சான்
கனடா நாட்டு பெண்ணுடன் திருமணம் என்று ஜாக்கிசான் மகள் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்: 19 வயது ஜாக்கி சானின் பொண்ணு 31 வயது பெண்ணை கல்யாணம் செய்துக்கிட்டாராம். இதுதான் இப்போதைக்கு ஹாலிவுட் பரபரப்பு நியூஸ்!
உலகம் முழுக்க ஃபேமஸ் ஆன நடிகர் ஜாக்கிசானை குழந்தைகள் முதல் பெரியவர்வரை பிடிக்கும். எல்லா வயசிலேயேம் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் பெயர் எட்டா நக். வயசு 19 ஆகிறது. ஆனால் இவர் சில காலங்களாகவே ஓரின செயற்கையாளராக மாறியதாக கூறப்படுகிறது.
|
தனியாக வாழ்ந்து வந்தார்
இதனால் எதிர்ப்பு வந்ததோ, பிரச்சனை வந்ததோ, இல்லை இனி வந்துவிடக் கூடாது என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. வீட்டை விட்டு தனியே போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இந்த பெண். இதை தவிர கனடா நாட்டைச் சேர்ந்த அட்டுன் என்ற பெண்ணையும் லவ் செய்து வந்துள்ளார்.

பதிவு சான்றிதழ்
தற்போது நாங்க 2 பேரும் கல்யாணம் செய்து கொண்டோம் என்று எட்டாக் நக் பகீரை கிளப்பி உள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். கூடவே கனடா நாட்டில் கல்யாணம் செய்து கொண்ட சர்ட்டிபிகேட்டையும் அதில் போட்டுவிட, மிகவும் வைரல் செய்தியாக இது போய் கொண்டிருக்கிறது.

எட்டாக் பதில்
அட்டுன், கனடா நாட்டில் ஊடக சார்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார். கல்யாணத்துக்கு பின்னர் தங்களது நிறுவனத்தினை இன்னும் சிறப்பாக செயல்படுத்த நிறைய பிளான் பண்ணி இருக்கோம் என்றும் அந்த பதிவில் எட்டாக் கூறியுள்ளார்.
|
மன உளைச்சல்
ஆசை ஆசையாக பெண்ணை வளர்த்தார் ஜாக்கிசான். மகள் ஓரின சேர்க்கை என்பதை அறிந்து ரொம்பவே அதிர்ச்சி அடைந்தார். பிறகு பெண் வீட்டை விட்டே ஒதுங்கி போய் தனியா இருக்கவும் இன்னமும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

நொறுங்கி போய்விட்டார்
மனைவியிடம் அடிக்கடி அழுது புலம்பி கொண்டே இருந்துள்ளார். இப்போது 19 வயசு பொண்ணு 31 வயசு பொண்ணை கல்யாணமே செய்துக்கிட்டதை கேள்விப்பட்டதும் இன்னும் நொறுங்கியே போய்விட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications