பாகிஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு- ரயில் தடம் புரண்டதில் 6 பேர் காயம்
லாகூர்: பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இன்று காலை சிந்து மாநிலத்தின் ஜகோபாபாத் என்ற இடத்தில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. இதில் 10 முதல் 12 அடி வரை தண்டுவாளம் பெயர்ந்தது.

இதனால் அந்த வழியாக வந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. எஞ்ஜின் மற்றும் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கிழே இறங்கின. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு மாவட்ட ஜெயில் அருகே நடைபெற்றுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குண்டு வெடித்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். உடனடியாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
சிந்து மாநில முதல்வர் சையத் குவாய்ம் அலி ஷா இந்த சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவித்து விட்டு மாவட்ட அதிகாரிகள் மற்றும் கமிஷனர் நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications