கோலாலம்பூர்: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டும் சுமார் 1 லட்சம் அளவில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக அளவில் மக்கள் குவிந்ததால், மலேசியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
Dec 27, 2025, 11:28 pm IST
“எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்” என ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியுள்ளார்.
Dec 27, 2025, 11:19 pm IST
Blastu பாடலுக்கு மேடையில் நடனமாடி ரசிகர்களை உற்சாகமாக்கிய நடிகர் விஜய்; விஜய் எதிர்பார்க்காத நடனத்தால் வைப் செய்த ரசிகர்கள்!
Dec 27, 2025, 11:14 pm IST
“வாழ்க்கையில் ஜெயிக்கிறதுக்கு நண்பர்கள் தேவைப்படுவாங்களான்னு தெரியாது. ஆனா, ஒரு பலமான எதிரி கண்டிப்பா தேவை. ஒரு பலமான எதிரி இருந்தா மட்டும்தான், நீங்க இன்னும் பலசாலி ஆவிங்க” - விஜய்
Dec 27, 2025, 11:13 pm IST
“மலேசியா என்றதும், நண்பர் அஜித் நடித்த பில்லா படம் நினைவுக்கு வருகிறது!” திடீரென அஜித்தை நினைவு கூர்ந்த விஜய்
Dec 27, 2025, 11:12 pm IST
இசை வெளியீட்டு விழாவில் பாட்டுப்பாடி வைப் செய்த விஜய். விஜய்யுடன் சேர்ந்து பாட்டுப்பாடி கொண்டாடிய ரசிகர்கள்
Dec 27, 2025, 11:09 pm IST
யாரை எங்கே வைக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும் - விஜய்
Dec 27, 2025, 10:46 pm IST
எனக்காக 33 வருஷமா தியேட்டர் வாசல்ல நின்ன என் ரசிகனுக்காக,அடுத்த 30 வருஷத்துக்கு அவனுக்காக துணையா நிற்க நான் முடிவு செய்திருக்கிறேன் - விஜய்
Dec 27, 2025, 9:56 pm IST
என் வாழ்நாளில் இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்தது கிடையாது. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் 5.1 மற்றும் 7.1 தான். இது 1 லட்சம் டெசிபலாக இருக்கிறது. - நடிகர் சுனில்
Dec 27, 2025, 9:52 pm IST
ஆடியோ லான்ச் என கூப்பிட்டார்கள். இங்கு வந்து பார்த்தால் அர்ஜென்டினா மேட்ச் போல கூட்டம் இருக்கிறது. இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் பீஸ்ட் படத்தில் செய்த தவறை திருத்திக்கொள்வேன். - இயக்குநர் நெல்சன்
Dec 27, 2025, 9:14 pm IST
புதிய சாதனை படைத்தது ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்வு; மலேசியாவில் அதிகமானோர் பங்கேற்ற நிகழ்வு என, ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்வு, 'malaysian book of record'ல் இடம் பெற்றிருக்கிறது.
Dec 27, 2025, 9:05 pm IST
மலேசியாவில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் TVK.. TVK என முழக்கமிட்ட ரசிகர்கள். இங்கு வேண்டாம் என்பதை போல் விஜய் சைகையில் பதிலளித்தது சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது.
Dec 27, 2025, 9:02 pm IST
என் கெரியரில் பெஸ்ட் படம் மாஸ்டர் மற்றும் லியோதான். என் லியோவிடம் எதையாவது கேட்க சொன்னால்.. லியோ 2 படத்திற்கான தேதியை கேட்பேன். அவர் பிளடி ஸ்வீட் என்பார். - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Dec 27, 2025, 8:54 pm IST
விஜய்க்கு குட்டி ஸ்டோரி சொன்ன இயக்குநர் அட்லி. “சிலர் இலைகளை போல சில காலம் மட்டும் இருந்து, காற்றடித்தால் பறந்து விடுவார்கள். சிலர் கிளைகளை போல இருப்பார்கள். ஆனால், முறிந்துவிடுவார்கள். ஆனால், உங்கள் பின்னால் வேர்களை போன்ற வலுவான கூட்டம் இருக்கிறது. அது நிலைத்து நிற்கும். அதற்கு காரணமும் நீங்கள்தான் அண்ணா” என்று குட்டி ஸ்டோரி சொல்லியிருக்கிறார்.
Dec 27, 2025, 8:50 pm IST
விஜய் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் வேண்டுகோள் - நடிகர் நாசர்
Dec 27, 2025, 8:31 pm IST
one last time.. விஜய் எல்லாவற்றையும் one last time என செய்திருக்கிறார். அனைத்தையும், இறுதியாக ஒருமுறை என்றே செய்திருக்கிறார். ஐபிஎஸ் விஜயகுமார், தளபதி வெற்றிமாறன், ராயப்பன் என அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியாக ஒருமுறை என்றே செய்திருக்கிறார். அந்த வரிசையில் ஜனநாயகனும் one last time என இருக்கும் என நம்புகிறேன் - இயக்குநர் அட்லி
Dec 27, 2025, 8:27 pm IST
எந்த சூப்பர் ஸ்டாரும் செய்யாத விஷயத்தை விஜய் செய்திருக்கிறார் என இயக்குநர் அட்லி பாராட்டு. உதவி இயக்குநராக இருந்த என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் விஜய். அவர் நல்ல மனிதர் என அட்லி நெகிழ்ச்சி.
Dec 27, 2025, 7:08 pm IST
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காட்டிய ரசிகர், அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Dec 27, 2025, 6:50 pm IST
ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கட்சி கொடியை பயன்படுத்த கூடாது, ரசிகர்கள் யாரும் கொண்டுவரக்கூடாது என மலேசியா காவல்துறை எச்சரித்திருந்தது. தற்போது இந்த எச்சரிக்கையை ரசிகர்கள் மீறியுள்ளனர்.
Dec 27, 2025, 6:41 pm IST
மலேசிய அரசின் தடையை மீறி விஜய் ரசிகர்கள்; இசை வெளியீட்டு அரங்கில் தவெக கொடியை கொண்டு வந்த ரசிகர்கள்.
Dec 27, 2025, 5:58 pm IST
மலேசியாவில் விண்ணை பிளந்த TVK முழக்கம்; இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த ரசிகர்கள், TVK.. TVK என முழங்கியுள்ளனர்.
Dec 27, 2025, 5:16 pm IST
ஆளப்போறான் தமிழன் பாட்டுக்கு மலேசியாவில் வைப் செய்த ரசிகர்கள். விஜய்யின் ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.
5:16 PM, 27 Dec
ஆளப்போறான் தமிழன் பாட்டுக்கு மலேசியாவில் வைப் செய்த ரசிகர்கள். விஜய்யின் ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.
5:58 PM, 27 Dec
மலேசியாவில் விண்ணை பிளந்த TVK முழக்கம்; இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த ரசிகர்கள், TVK.. TVK என முழங்கியுள்ளனர்.
6:41 PM, 27 Dec
மலேசிய அரசின் தடையை மீறி விஜய் ரசிகர்கள்; இசை வெளியீட்டு அரங்கில் தவெக கொடியை கொண்டு வந்த ரசிகர்கள்.
6:50 PM, 27 Dec
ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கட்சி கொடியை பயன்படுத்த கூடாது, ரசிகர்கள் யாரும் கொண்டுவரக்கூடாது என மலேசியா காவல்துறை எச்சரித்திருந்தது. தற்போது இந்த எச்சரிக்கையை ரசிகர்கள் மீறியுள்ளனர்.
7:08 PM, 27 Dec
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காட்டிய ரசிகர், அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
8:27 PM, 27 Dec
எந்த சூப்பர் ஸ்டாரும் செய்யாத விஷயத்தை விஜய் செய்திருக்கிறார் என இயக்குநர் அட்லி பாராட்டு. உதவி இயக்குநராக இருந்த என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் விஜய். அவர் நல்ல மனிதர் என அட்லி நெகிழ்ச்சி.
8:31 PM, 27 Dec
one last time.. விஜய் எல்லாவற்றையும் one last time என செய்திருக்கிறார். அனைத்தையும், இறுதியாக ஒருமுறை என்றே செய்திருக்கிறார். ஐபிஎஸ் விஜயகுமார், தளபதி வெற்றிமாறன், ராயப்பன் என அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியாக ஒருமுறை என்றே செய்திருக்கிறார். அந்த வரிசையில் ஜனநாயகனும் one last time என இருக்கும் என நம்புகிறேன் - இயக்குநர் அட்லி
8:50 PM, 27 Dec
விஜய் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் வேண்டுகோள் - நடிகர் நாசர்
8:54 PM, 27 Dec
விஜய்க்கு குட்டி ஸ்டோரி சொன்ன இயக்குநர் அட்லி. “சிலர் இலைகளை போல சில காலம் மட்டும் இருந்து, காற்றடித்தால் பறந்து விடுவார்கள். சிலர் கிளைகளை போல இருப்பார்கள். ஆனால், முறிந்துவிடுவார்கள். ஆனால், உங்கள் பின்னால் வேர்களை போன்ற வலுவான கூட்டம் இருக்கிறது. அது நிலைத்து நிற்கும். அதற்கு காரணமும் நீங்கள்தான் அண்ணா” என்று குட்டி ஸ்டோரி சொல்லியிருக்கிறார்.
9:02 PM, 27 Dec
என் கெரியரில் பெஸ்ட் படம் மாஸ்டர் மற்றும் லியோதான். என் லியோவிடம் எதையாவது கேட்க சொன்னால்.. லியோ 2 படத்திற்கான தேதியை கேட்பேன். அவர் பிளடி ஸ்வீட் என்பார். - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
9:05 PM, 27 Dec
மலேசியாவில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் TVK.. TVK என முழக்கமிட்ட ரசிகர்கள். இங்கு வேண்டாம் என்பதை போல் விஜய் சைகையில் பதிலளித்தது சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது.
9:14 PM, 27 Dec
புதிய சாதனை படைத்தது ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்வு; மலேசியாவில் அதிகமானோர் பங்கேற்ற நிகழ்வு என, ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்வு, 'malaysian book of record'ல் இடம் பெற்றிருக்கிறது.
9:52 PM, 27 Dec
ஆடியோ லான்ச் என கூப்பிட்டார்கள். இங்கு வந்து பார்த்தால் அர்ஜென்டினா மேட்ச் போல கூட்டம் இருக்கிறது. இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் பீஸ்ட் படத்தில் செய்த தவறை திருத்திக்கொள்வேன். - இயக்குநர் நெல்சன்
9:56 PM, 27 Dec
என் வாழ்நாளில் இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்தது கிடையாது. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் 5.1 மற்றும் 7.1 தான். இது 1 லட்சம் டெசிபலாக இருக்கிறது. - நடிகர் சுனில்
10:46 PM, 27 Dec
எனக்காக 33 வருஷமா தியேட்டர் வாசல்ல நின்ன என் ரசிகனுக்காக,அடுத்த 30 வருஷத்துக்கு அவனுக்காக துணையா நிற்க நான் முடிவு செய்திருக்கிறேன் - விஜய்
11:09 PM, 27 Dec
யாரை எங்கே வைக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும் - விஜய்
11:12 PM, 27 Dec
இசை வெளியீட்டு விழாவில் பாட்டுப்பாடி வைப் செய்த விஜய். விஜய்யுடன் சேர்ந்து பாட்டுப்பாடி கொண்டாடிய ரசிகர்கள்
11:13 PM, 27 Dec
“மலேசியா என்றதும், நண்பர் அஜித் நடித்த பில்லா படம் நினைவுக்கு வருகிறது!” திடீரென அஜித்தை நினைவு கூர்ந்த விஜய்
11:14 PM, 27 Dec
“வாழ்க்கையில் ஜெயிக்கிறதுக்கு நண்பர்கள் தேவைப்படுவாங்களான்னு தெரியாது. ஆனா, ஒரு பலமான எதிரி கண்டிப்பா தேவை. ஒரு பலமான எதிரி இருந்தா மட்டும்தான், நீங்க இன்னும் பலசாலி ஆவிங்க” - விஜய்
11:19 PM, 27 Dec
Blastu பாடலுக்கு மேடையில் நடனமாடி ரசிகர்களை உற்சாகமாக்கிய நடிகர் விஜய்; விஜய் எதிர்பார்க்காத நடனத்தால் வைப் செய்த ரசிகர்கள்!
11:28 PM, 27 Dec
“எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்” என ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியுள்ளார்.
Check Jana Nayagan audio launch LIVE news updates in Tamil including Date, time, Thalapathy Vijay speech, highlights, and special moments with Pooja Hegde & Bobby Deol from Malaysia at Oneindia Tamil
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.