விண்வெளிக்கு அனுப்பப்பட்ட "விஸ்கியும், சுண்டெலிகளும்" - ஜப்பான் நிறுவனத்தின் வித்தியாச ஆராய்ச்சி
டோக்கியோ: ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று விண்வெளிக்கு ஆராய்ச்சிக்காக விஸ்கியினை அனுப்பி வைத்துள்ளது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள சன்டாரி விஸ்கி நிறுவனம் தனது தயாரிப்பை சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு அனுப்பி அங்கு புவியீர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் அதன் தன்மை மாறுவது குறித்த ஆய்வு நடத்த திட்டமிட்டது. அதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் அனுமதி கேட்டனர்.

நாசா அனுமதி அளித்ததை தொடர்ந்து அதை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கை தொடங்கியது. அதற்காக "எச் 2 பி" என்ற ஆளில்லா ராக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் 5.5 டன் அளவு விஸ்கி நிரப்பிய குடுவையும் ஏற்றப்பட்டது. அந்த ராக்கெட் கடந்த வாரம் 19 ஆம் தேதி தெற்கு ஜப்பானில் வைத்து விண்ணில் செலுத்தப்பட்டது.
தற்போது அந்த ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை சென்றடைந்தது. ஒரு வருடம் அது அங்கு வைக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு பூமிக்கு கொண்டு வரப்பட்டு அதன் தன்மையின் மாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த ராக்கெட்டில் விஸ்கியுடன் 12 சுண்டெலிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன அவை பல்வேறு பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications