மனைவியின் கள்ளக்காதலனின் 'அதை' அறுத்து டாய்லெட்டில் ஃபிளஷ் செய்த ஜப்பானியர்
டோக்கியோ: ஜப்பானில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது மனைவியின் கள்ளக்காதலனை தாக்கி அவரது ஆணுறுப்பை கத்தரியால் வெட்டி அதை கழிவறையில் போட்டு ஃபிளஷ் செய்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்தவர் இக்கி கோடுகாய்(24). கல்லூரி மாணவர். அவரது மனைவிக்கும் 42 வயது வழக்கறிஞர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து அறிந்த இக்கி கோபம் அடைந்தார்.

அவர் நேராக அந்த வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு சென்று அவரை பிடித்து அடித்துள்ளார். பின்னர் தோட்டத்தில் செடிகளை வெட்டும் கத்தரியை எடுத்து வழக்கறிஞரின் ஆணுறுப்பை வெட்டினார். வெட்டிய பாகத்தை கழிவறையில் போட்டு அதை ஃபிளஷ் செய்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இக்கியை கைது செய்தனர். இக்கி போலீசாரிடம் கூறுகையில், எதை அறுத்தேனோ அதை தான் ஃபிளஷ் செய்தேன். அதனால் அவரின் உயிர் ஒன்றும் போய் விடாது என்றார்.
மனைவியின் கள்ளக்காதலினின் ஆணுறுப்பை இக்கி அறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications