படு வேகமாக சுருங்கி வரும் ஜப்பான் மக்கள் தொகை... 10 லட்சம் பேர் குறைந்தனர்!
டோக்கியோ: ஜப்பானில் மக்கள் தொகை பெருமளவில் குறைந்து வருவதாக அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் முதன் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 1920 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. லேட்டஸ்டாக தற்போது ஜப்பானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிறப்பு விகிதம் வீழ்ச்சி:
மக்கள் தொகை குறைவிற்கு காரணம் ஜப்பானில் வீழ்ந்து வரும் பிறப்பு வீதமும் அந்நாட்டுக்குள் குடியேறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதும் முக்கியமாக கூறப்படுகிறது.
வயதானவர்கள் அதிகரிப்பு:
அதேசமயம், ஜப்பானில் வயதானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
2050ல்
2050 ஆம் ஆண்டாகும்போது, ஜப்பானிய பிரஜைகளில் கிட்டத்தட்ட 40 வீதமானவர்கள் 65 வயதை தாண்டியிருப்பார்கள் அல்லது அதனைவிட வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கவலைகளும் அதிகரிப்பு:
இதன் காரணமாக முதியோர்களை பராமரிக்கும் தொகை பெருமளவில் அதிகரிக்கும் எனும் கவலைகளும் எழுந்துள்ளதாக அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications