மம்மி, எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்கமாட்டாரா: பெண்களை ஏங்க வைக்கும் 'ஷெப்' ரோபோ

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் நடந்த உணவு தொழில்நுட்ப கண்காட்சியில் சமையல் வேலை செய்யும் ரோபோ பெண்களின் மனதை கவர்ந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவு தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள் நிறுவன தயாரிப்புகளை வெளியிட்டன.

Japan's chef of the future is a robot

கண்காட்சியில் காய்கறி நறுக்கி, அதை பொறித்து எடுத்த ஒரு ரோபா பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்துள்ளது. அந்த ரோபோ பற்றி கண்காட்சிக்கு வந்த பெண் ஒருவர் கூறுகையில்,

ரோபோ அழகாக சமையல் செய்வதை பார்க்கையில் இது போன்று ஒரு கணவர் கிடைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது என ஏக்கத்துடன் கூறினார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ரோபோக்கள் சூஷி ரோல்ஸ் செய்வது, பழங்களின் தோலை உரிப்பது என்று பல வேலைகளை செய்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+