ஜப்பானில் 6 பேருடன் சென்ற போர் விமானம் திடீர் மாயம்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பான் விமான படைக்கு சொந்தமான யு - 125 என்ற சிறிய ரக போர் விமானம் ஒன்று திடீர் மாயமானது. அதில் 6 பேர் பயணம் செய்தனர்.

ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான யு-125 என்ற சிறுரக போர் விமானம் தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் இருந்து புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Japanese military jet missing with crew of 6

ஜப்பான் விமான படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று திடீர் மாயமானது. ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான யு-125 என்ற சிறுரக போர் விமானம் தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் இருந்து புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமானது. இந்த சிறிய ரக விமானத்தில் 6 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் கடைசியாக தொடர்பு கொண்ட போது மலைப்பகுதி என்பதால் விமானம் மலையில் விழுந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் விமானப் படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். யு-125 என்ற சிறுரக போர் விமானம் மாயமானதை அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதி செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+