பியான்ஸே சுச்சா போயிட்டு வரவரைக்கும் யாரும் போகக் கூடாது: பாத்ரூமை காவல் காத்த கணவர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகி பியான்ஸே நோலஸ் கழிவறைக்கு சென்று திரும்பும் வரையில் அந்த பக்கம் யாரும் செல்ல முடியாமல் காவலுக்கு நின்றுள்ளார் அவரின் கணவர் ஜே ஜி.
பிரபல பாப் பாடகி பியான்ஸே நோலஸ் தனது கணவர் ஜே ஜியுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனே ஜே உணவக ஊழியரை அழைத்து கழிவறைகள் காலியாக உள்ளதா என்று பார்த்து வருமாறு கூறினார்.

கழிவறைகளில் யாரும் இல்லை என்று தெரிந்த பிறகே பியான்ஸேவை அனுப்பினார். உடனே ஜே கழிவறைக்கு செல்லும் வழியில் நின்று கொண்டு தனது மனைவி வெளியே வரும் வரை யாரும் கழிவறைக்கு செல்லக் கூடாது என்று கூறினார். இரண்டு பேர் அவசரமாக கழிவறைக்கு சென்றபோது அவர்களை ஜே தடுத்து நிறுத்திவிட்டார்.
இதனால் உணவகத்திற்கு வந்திருந்தவர்கள் முகம் சுளித்தனர். பின்னர் பியான்ஸே வெளியே வந்த பிறகே பிறரை கழிவறைகளை பயன்படுத்த அனுமதித்தார் ஜே. பியான்ஸே வெளியே வருவதற்குள் கழிவறைக்கு செல்ல நீண்ட வரிசையில் பலர் காத்துக் கிடந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications