முக்கோண காதல்: 62 வயது தாத்தாவின் இதயத்தை கத்தி, ஃபோர்க்கால் குத்தி குத்தி சாப்பிட்டவர்
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் பெண் ஒருவரின் காதலரை முன்னாள் காதலர் கொன்று அவரின் இதயத்தை கத்தி மற்றும் ஃபோர்க்கால் சாப்பிட்ட கொடூரம் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் புயிசெலோ மனோனா(62) என்ற தனது காதலருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் முன்னாள் காதலர் அந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது முன்னாள் காதலர் அந்த பெண்ணிடம் பணம் கொடுத்து மது வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பெண் சென்ற பிறகு அவர் மனோனாவை குத்திக் கொலை செய்து அவரது இதயத்தை வெளியே எடுத்து கத்தி மற்றும் ஃபோர்க்கால் குத்திக் குத்திக் சாப்பிட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை கைது செய்தனர்.
இந்த கொலைக்கு முக்கோண காதல் தான் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications