சிவப்பு கம்பளத்தில் பொத்து பொத்துன்னு விழுவதே இந்த நடிகைக்கு வேலையாப் போச்சு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் ஹங்கர் கேம்ஸ்: மாக்கிங்ஜே 2 படத்தின் ப்ரீமியரின்போது சிவப்பு கம்பளத்தில் நடக்கையில் கால் தவறி விழுந்துள்ளார்.
ஏம்ப்பா, ஒரு நடிகை கால் தவறி விழுந்தது ஒரு பெரிய விஷயமா, ஏதோ நடந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த நடிகை விழுந்தது நிச்சயம் செய்தி தான். காரணம் இவர் இப்படி சிவப்பு கம்பளத்தில் தடுக்கி விழுந்துள்ளது இது முதல் முறை அல்ல.
அப்படி எத்தனை முறை விழுந்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா?

மாக்கிங்ஜே 2
ஹங்கர் கேம்ஸ்: மாக்கிங்ஜே 2 பட ப்ரீமியர் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படத்தின் நாயகி ஜெனிபர் லாரன்ஸ் சிவப்பு கம்பளத்தில் நடந்தார்.

ஜெனிபர்
ஜெனிபர் கருப்பு நிறத்தில் நீளமான கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்தார். அப்போது கவுனின் நுனி அவரது காலணியில் சிக்கி தடுக்கி விழுந்தார். உடனே எழுந்த அவர் ஒன்றும் நடக்காதது போன்று ரசிகர்களை பார்த்து சிரித்தபடி கையை அசைத்துவிட்டு சென்றார்.

ஆஸ்கர்
2012ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற ஜெனிபர் லாரன்ஸ் மேடைக்கு சென்றார். மேடைப்படியில் ஏறுகையில் கால் தடுக்கி விழுந்தார்.

மறுபடியும்
அடுத்ததாக 2014ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள வந்த ஜெனிபர் லாரன்ஸ் நுழைவாயிலேயே கால் தடுக்கி விழுந்தார். இந்த நடிகைக்கு பொத்து, பொத்துன்னு விழுவதே வேலையாகிவிட்டது என்று ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு அவர் தடுக்கி தடுக்கி விழுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications