சொகுசுப் படகில் சொக்க வைத்த ஜெனீபர் லோபஸ்.. இசை ஆல்பத்திற்காக!
மியாமி: 44 வயதான ஜெனீபர் லோபஸ் இசை ஆல்பம் ஒன்றிற்காக சொகுசிப் படகில் நடந்த ஷூட்டிங்கின்போது தனது கவர்ச்சியாலும், செக்ஸியான உடல் அழகாலும் அனைவரையும் கவர்ந்திழுத்தார்.
நடிகை, பாடகி என பன்முகம் கொண்ட ஜெனீபருக்கு இன்றும் கூட உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர்கள். வயதானாலும் அப்படியே படைய்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி இன்னும் ஸ்டைலும், கவர்ச்சியும் மாறாமல் ஜில்லென்று இருக்கிறார் ஜெனீபர்.
அடிக்கடி தனது உடல் அழகை வெ்ளிக்காட்ட அவர் தவறுவதே இல்லை. அப்படித்தான் இப்போதும் தனது பாடி பியூட்டியை வெளிப்படுத்தியுள்ளார்.

மியாமி கடற்கரையில்
மியாமி அருகே ஒரு சொகுசுப் படகில் வைத்து வி ஆர் ஒன் வே்ர்ல்ட் கப் என்ற இசை ஆல்பத்தின் ஷூட்டிங் நடந்தது.

கவர்ச்சி உடையில்
இந்த ஆல்பப் படப்பிடிப்புக்காக கவர்ச்சியான உடையில் காணப்பட்டார் ஜெனீபர். மேலும் படகின் இரும்புப் பிடி மீது தனது உடலை உரசியபடியும், இடித்தபடியும் காணப்பட்டார். கீழே இரு ஆண்கள் நீச்சல் உடையில் கவர்ச்சியாக காணப்பட்டனர். அவர்களுடன் பேசியபடி காணப்பட்டார் ஜெனீபர்.

ஸ்கின் டைட்
உடம்பை இறுக்கிப் பிடிக்கும் வகையிலான வெள்ளை நிற உடையில், ஷார்ட்ஸுடன் காணப்பட்டார் ஜெனீபர். அவருடன் படப்பிடிப்புக்கு வந்திருந்த அத்தனை பேருமேஆண்கள்தான்,. அதுவும் இளசான ஆண்கள். எல்லோருமே ஜெனீபரையே சுற்றிச் சுற்றி வந்தனர். அவர்களுக்கு முன்பாக கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடியும், பேசியபடியும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ஜெனீபர்.

ஜெனீபர் போட்ட ஷார்ட்ஸ் விலை 950 டாலர்
ஜெனீபர் போட்டிருந்த ஷார்ட்ஸின் விலை 950 டாலர் விலையாகும்.

காதலரும்
இந்த படப்பிடிப்புக்கு ஜெனீபரின் கதாலர் காஸ்பர் ஸ்மார்ட்டும் வந்திருந்தார். ஆனால் அவர் உடம்பைக் காட்டவில்லை... மாறாக சட்டை போட்டிருந்தார்.

முதல் புருஷனின் இரட்டைக் குழந்தைகளுடன்
இந்த ஷூட்டிங் களேபரத்தைப் பார்க்க ஜெனீபரின் முதல் கணவர் மார்க் ஆண்டனியுடன் வாழ்ந்து பெற்ற இரட்டைக் குழந்தைகள் மாக்ஸ், எம்மி ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் அம்மாவைப் பார்த்து அடிக்கடி கைகளை ஆட்டி ஆட்டி ரசித்து மகிழ்ந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications